இந்த பிரபல நடிகை பாக்கியாவாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கிறாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

375 0

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி . பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா.. தேடி வந்த  வாய்ப்பு!

முதலில் புதுமுகங்கள் நடிக்க ஆரம்பித்ததால் சாதாரண வரவேற்பை பெற்ற இந்த தொடர் கதைக்களம் விறுவிறுப்பாக செல்ல TRPயில் டாப்பில் வந்தது.

சிவ சேகர், டேவிட் இயக்க ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

பாக்கியாவாக இவரா

தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தெலுங்கில் பாக்கியாவாக நடிகை கஸ்தூரி தான் நடித்து வருகிறாராம், Intiti Ghuru Lakshmi என்ற பெயரில் தான் ஒளிபரப்பாகி வருகிறதாம்.

இந்த விஷயம் கேள்விப்படாத ரசிகர்கள் அட இவர் பாக்கியாவாக நடிக்கிறாரா என முதல் முறையாக கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Related Post

மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை- சந்தோஷத்தில் ரசிகர்கள்

Posted by - June 8, 2023 0
குக் வித் கோமாளி 4 விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4. 12…

Biggboss வீட்டில் பணபெட்டியுடன் சேர்த்து பூர்ணிமா வாங்கிய சம்பளம்…

Posted by - January 6, 2024 0
 பூர்ணிமா ரவி பூர்ணிமா ரவி யூடியூப் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நயன்தாரா…

குளிர்காலத்தில் ஹீட்டர இப்படி பயன்படுத்தி பாருங்க.. ஈபி பில் மிச்சமாகும்.!

Posted by - December 24, 2024 0
வீட்டில் மின்சாரம் பயன்படுத்தும் டிவைஸ்களை வாங்கும் போது, ​​அவற்றின் நட்சத்திர மதிப்பீட்டில் நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஒரு எலெக்ட்ரிக் டிவைஸ்-இன் நட்சத்திர மதிப்பீடு…

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: கிரீன் பிரியாணி

Posted by - March 20, 2023 0
கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப்,…

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

Posted by - June 30, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு சூடாக அதாவது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களம் ஒளிபரப்பானது,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *