தினேஷ் – விசித்ரா மோதல்! ஷூட்டிங்கில் நடந்த பெரிய பிரச்சனை.. வெளியேறிய விசித்ரா

305 0

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அண்டா காகசம் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் 7 போட்டியாளர்களை தான் ஷோவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

தினேஷ், விசித்ரா உள்ளிட்ட பல பேர் கெஸ்ட் ஆக வந்திருக்கின்றனர். மொத்தம் இரண்டு டீம்களாக பிரிந்து தான் அதில் கலந்துகொள்ள வேண்டும்.

விசித்ராவின் எதிரணியில் தான் தினேஷ் இருப்பார் என டீம் சொல்லி இருக்கிறது. அவர் என்னுடைய டீமில் தான் இருக்க வேண்டும் என விசித்ரா கேட்டாராம்.

கோபத்தில் விசித்ரா

இது பற்றி தினேஷ் உடன் டீம் பேசியபோது, ‘அவர் ஏற்கனவே பிக் பாஸில் என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மோசமாக பேசினார். இப்போது அவர் அருகில் ஒரே டீமில் இருப்பது சரியாக இருக்காது’ என சொல்லிவிட்டாராம்.

தினேஷ் மறுத்த நிலையில் விசித்ரா நிகழ்ச்சி தயாரிக்கும் டீம் உடன் சண்டை போட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டாராம். இது fun ஷோ தான், எந்த டீம் என்பது பிரச்சனை இல்லை என அவர்கள் கூறி சமாதானப்படுத்த முயற்சித்தும் பலன் இல்லையாம்.

Related Post

பாக்கியலட்சுமி முடிகிறதா.. புது சீரியலில் நடிக்க தொடங்கிய சுசித்ரா! அதுவும் வேறொரு சேனலில்

Posted by - February 20, 2025 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த தொடரில் கோபி மற்றும் ராதிகா இருவரும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்துவிட்டனர்.…

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

திருமண தடை நீக்கும் கருங்காலி மாலை

Posted by - January 25, 2023 0
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும். ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய்…

டூர் போகும் போது பணம் இல்லாவிட்டாலும் தங்கலாம்…புதிய வசதியை வழங்கும் OYO!

Posted by - June 22, 2023 0
கோடைக்கால பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு Stay Now Pay Later (SNPL) என்ற சலுகையை அறிவித்துள்ளது. சமீபகாலமாக பலன்களை பெற்றுவிட்டு பின்னர் பணம் செலுத்தும் முறை பல…

பிறர் மத்தியில் உங்களது மரியாதை உயர வேண்டுமா? எனில் இந்த 5 பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!

Posted by - November 12, 2025 0
உங்களின் மரியாதையை உயர்த்தக்கூடிய, நீங்கள் கற்றுக் வேண்டிய 5 முக்கியமான பண்புகளை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்.. மரியாதை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. நீங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *