ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் சாதனை செய்த விஜய்யின் லியோ- இதுவரை இத்தனை கோடி வசூலா, தளபதி செம

357 0

விஜய்யின் லியோ

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்க லியோ என்ற படம் தயாரானது.

படத்தில் விஜய்யுடன் த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.Leo: தொடர்ந்து ட்ரெண்டிங்கில் விஜய்யின் லியோ படம்.. ரசிகர்கள் மரண மாஸ்  வெயிட்டிங்! | Actor Vijay's Leo movie is in twitter trending and fans are  eagerly waiting for the movie - Tamil ...

Seven Screen Studio தயாரித்துவரும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன.

அக்டோபர் மாதம் படமும் வெளியாக இருக்கிறது.

ப்ரீ புக்கிங்

அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங் படு வேகமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் விஜய்யின் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் படு வேகமாக நடந்து வருகிறதாம்.

இதற்குள்ளே டிக்கெட் புக்கிங் மூலம் படம் ரூ. 3.8 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

Related Post

கே.ஜி.எஃப்பை மிஞ்சும் மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ்

Posted by - December 4, 2022 0
துணிவு அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் முதல் முறையாக அஜித் படத்திற்கு…

ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..

Posted by - January 2, 2024 0
நட்சத்திர விழா நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்க…

பட்டய கிளப்பி வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட இதுவரையிலான வசூல் விவரம்

Posted by - July 21, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது. நல்ல கதையுள்ள படங்களாக வெளியாக ரசிகர்களும் மிகவும்…

11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா

Posted by - August 14, 2023 0
பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து…

துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா

Posted by - January 6, 2023 0
துணிவு எச். வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *