மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்… இந்த முறை யாருடைய படம் தெரியுமா?

230 0

சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சந்தானம்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சிம்பு தான் இயக்கிய மன்மதன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் காமெடி ரோலில் நடித்து அசத்தினார்.

ஒருகட்டத்தில் சந்தானம் இல்லாத புதிய படமே இல்லை என்ற அளவிற்கு ஆனது. செம பீக்கில் இருந்தவர் திடீரென ஹீரோ ரூட்டிற்கு மாறி நாயகனாக படங்கள் நடித்து வந்தார்.

காமெடி ரோல்

இதற்கு இடையில் சிம்பு கூப்பிட்டதால் பார்க்கிங் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தற்போது இன்னொரு தகவல் என்னவென்றால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் காமெடி நடிகராக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.

மீண்டும் சந்தானம் காமெடி டிராக் மாறியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு செம சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Related Post

கேம் சேஞ்சர் :விமர்சனம்

Posted by - January 10, 2025 0
  கதைக்களம் ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில்…

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்.. இயக்குனர் யார் தெரியுமா

Posted by - March 21, 2023 0
பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும், கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் கலக்கியவர் பிரதீப் ரங்கநாதன். சுமார் ரூ. 90…

ஒரு மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே சாதனையை தகர்த்த ‘சில்லா சில்லா’

Posted by - December 10, 2022 0
அஜித் ரசிகர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்த துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடலை தற்போது…

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை

Posted by - September 22, 2023 0
சதா தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.…

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *