முதல் நாளிலேயே செம கலெக்ஷன் பெற்ற சிம்புவின் பத்து தல- எவ்வளவு வசூல்

215 0

சிம்புவின் பத்து தல

கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரான படம் தான் பத்து தல. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படம் நேற்று வெளியாகி இருந்தது.Pathu Thala: எதற்குமே நான் காரணம் கிடையாது எல்லாம் உங்கள் செயல்தான்..  ட்ரெண்டாகும் சிம்பு வீடியோ | Actor Simbu Released a request video for pathu  thala movie - Tamil Filmibeat

அங்கு செம ஹிட்டடித்த படம் என்றாலும் தமிழில் சிலர் புதியதாக பார்க்கும் படம் தான். இப்படத்தில் சிம்பு இருப்பதாலேயே செம ஸ்பெஷல்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த பத்து தல திரைப்படம் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் பெரிய அளவில் இருக்கும் என்கின்றனர்.

Related Post

விஷாலை கண்டு தெறித்து ஓடும் தயாரிப்பு நிறுவனங்கள்.. நாலா பக்கமும் துப்பறிவாளனுக்கு மூடப்படும் கேட்

Posted by - December 18, 2024 0
விஷால் என்று சொன்னாலே தயாரிப்பாளர்கள் ஒரு அடி பின் வாங்குகிறார்கள். திடீரென இவருக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறோம் என யாராவது பிரச்சனைக்கு வந்து விடுகிறார்கள். அது மட்டும்…

யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா அல்லது விஜய்யா.. சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில்

Posted by - August 1, 2023 0
சூப்பர்ஸ்டார் யார் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பேசப்பட்டது. மேலும் சமீபகாலாமாக தற்போதைய தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் விஜய் தான், ரஜினி கிடையாது…

கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது பிரம்மாண்டம்

Posted by - August 1, 2023 0
நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில்…

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

Posted by - May 18, 2024 0
கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

வாரிசு இசை வெளியீட்டு விழா… பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?

Posted by - December 26, 2022 0
varisu audio launch | வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கின் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. விஜயின் ‘வாரிசு’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *