விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது நடக்கும்.. என்ன விஷயம் தெரியுமா

262 0

விஜய்யின் GOAT

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய்

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா என பலரும் நடித்திருந்தனர். இரட்டை வேடத்தில் விஜய் அசத்தியிருந்தார். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் greatest of all time. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா என பலரும் நடித்திருந்தனர். இரட்டை வேடத்தில் விஜய் அசத்தியிருந்தார். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில இடங்களில் நஷ்டத்தையும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கேமியோ ரோலில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் த்ரிஷா. விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடனமாடிய மட்ட பாடல் உலகளவில் டிரெண்ட் ஆனது.

மட்ட பாடல்

இந்த நிலையில், இந்த வீடியோ பாடல் Youtube-ல் வெளிவந்த 6 மாதங்களை கடந்துள்ள நிலையில், இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது ஹிட் தான் என மட்ட பாடலை குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.

Related Post

உலகமெங்கும் ரீலிஸாக உள்ள ‘பார்பி’ திரைப்படத்துக்கு வியட்நாமில் மட்டும் தடை! ஏன்?

Posted by - July 4, 2023 0
வார்னர் ப்ரோஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான பார்பி திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிடுவதற்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா…

மகுடத்தை சூடியது பொன்னியின் செல்வன்-2 ..

Posted by - April 29, 2023 0
கல்கியின் எழுத்தில் உருவான காவியம் பொன்னியின் செல்வன். இதை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம்,…

சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.

Posted by - March 19, 2025 0
சிம்பு தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக…
CINEMA NEWS

அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

Posted by - February 14, 2026 0
வித் லவ் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வித் லவ். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்…

டி எஸ் பி -திரைபார்வை

Posted by - December 2, 2022 0
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் டிஎஸ்பி. சேதுபதி, செக்க சிவந்த வானம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தில் காவல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *