அச்சு அசல் ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்! வீடியோ வைரல்

211 0

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். அவர் தற்போது ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து இருக்கிறார்.அச்சு அசல் ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்! வீடியோ வைரல்

அதில் வரும் லிப்லாக் காட்சிகள் ஏற்கனவே வைரல் ஆனது.

ராஷ்மிகா போல இருக்கும் பெண்

ராஷ்மிகா போலவே இருக்கும் பெண் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் அது உண்மை இல்லை, மார்பிங் செய்யப்பட்டது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Post

பிரபல தயாரிப்பாளரை எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்

Posted by - December 8, 2022 0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின்…

இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வெளியாகாத இடத்தில் வெளிவரும் லியோ.. விஜய் தான் First

Posted by - October 3, 2023 0
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது.…

தொடர்ந்து வரவேற்பை பெறும் ‘வாரிசு’ பட பாடல்.. குஷியில் ரசிகர்கள்..

Posted by - January 25, 2023 0
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வம்சி இயக்கத்தில் நடிகர்…

லியோ இரண்டாம் பாதி நன்றாக இல்லையா, வெடித்த சர்ச்சை

Posted by - September 25, 2023 0
லியோ தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உலக தமிழர்கள் அனைவரும் காத்திருக்கும் படம் லியோ. இப்படம் எப்படியும் ரூ 1000 கோடி வசூல் செய்து தமிழ்…

சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.

Posted by - March 19, 2025 0
சிம்பு தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *