கமல்ஹாசனே அதை செய்கிறார்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா

296 0

பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதில் போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டிருக்கிறார்.

படிப்பு முக்கியம் இல்லை என ஜோவிகா இதற்கு முன்பு பேசியது சர்ச்சை ஆனது. அதற்காக நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.கமல்ஹாசனே அதை செய்கிறார்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா

ஜோவிகாவுக்கு ஆதரவாக தொடர்ந்து வனிதாவும் பேசி வருகிறார், அவரையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

கமல்ஹாசனே செய்கிறார்..

பெற்றோர் அவர்களது குழந்தைகள் செய்யும் விஷயங்களுக்கு ஆதரவாக இருப்பது இயற்கையாக நடக்கும் விஷயம். அது பெரிய குற்றம் எல்லாம் இல்லை. கமல் தனது மகள் ஸ்ருதி வெளியிட்ட பாடல் பற்றி ட்விட் செய்ததை குறிப்பிட்டு வனிதா இப்படி கூறி இருக்கிறார்.

இதற்காக பெற்றோரை அசிங்கப்படுத்துபவர்கள் மனிததன்மை அற்றவர்கள் என வனிதா கூறி இருக்கிறார்.

Related Post

சத்தான… சுவையான… குதிரைவாலி அடை தோசையை செய்வது எப்படின்னு தெரியுமா?

Posted by - January 6, 2024 0
தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.…

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ பட டீசர் வெளியீடு..!!

Posted by - October 18, 2024 0
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசரை படக்குழு படக்குழு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில்…

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்

Posted by - March 18, 2023 0
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தற்போது விஜய்…

சிங்கப்பெண்ணில் வார்டனை லாக் பண்ணிய மகேஷ்.. கடைசி முயற்சியிலும் தோல்வி அடைந்த அன்பு-ஆனந்தி

Posted by - February 19, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்து விட்டது.     அதே…

உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் வெங்காய தோசை

Posted by - March 11, 2023 0
ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும். தேவையான பொருள்கள் : ஓட்ஸ் – 3 கப் அரிசி மாவு –…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *