இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?

201 0

இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?2024-25ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் பல நிறுவனங்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதியான இன்று இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் 19ம் நிறுவனங்களின் பங்குகள் எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகம் செய்கின்றன.

இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?2024-25ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் பல நிறுவனங்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதியான இன்று இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் 19ம் நிறுவனங்களின் பங்குகள் எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகம் செய்கின்றன.

அதாவது ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், ஃபைசர் லிமிடெட், பாரத் பிஜ்லீ லிமிடெட், இமாமி பேப்பர் மில்ஸ் லிமிடெட், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட், கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் லிமிடெட், இந்தியா கிளைகோல்ஸ் லிமிடெட், ஐஎஸ்ஜிஇசி ஹெவி இன்ஜினியரிங் லிமிடெட், ஐடிஆர்டி சிமென்டேஷன் லிமிடெட், க்ரீன்டின் லிமிடெட், எல்டிஆர்டி சிமென்டேஷன் இந்தியா , கிரெடோ பிராண்ட்ஸ் மார்க்கெட்டிங் லிமிடெட், ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட், சதியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஸ்னோமேன் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், சுமேதா ஃபிஸ்கல் சர்வீசஸ் லிமிடெட், சிம்பொனி லிமிடெட், யூனிபார்ட்ஸ் இந்தியா லிமிடெட், மற்றும் விதி ஸ்பெஷாலிட்டி உணவு பொருட்கள் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகம் செய்கின்றன.

இந்த 19 நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவும், அவற்றின் தகுதியான பங்குதாரர்களுக்கு இடைக்கால மற்றும் இறுதி டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் பெறுவதற்கான ரெக்கார்ட் தேதி ஆகஸ்ட் 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரத் பிஜ்லீ நிறுவனம் ஈக்விட்டி பங்கிற்கு ரூ.35 டிவிடெண்ட் தொகையை அறிவித்துள்ளது.

இமாமி பேப்பர் மில்ஸ் நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு 2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.1.60 இறுதி டிவிடெண்ட் வழங்க உள்ளன.

இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் அதன் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு ஈக்விட்டி பங்கிற்கும் ரூ.1 இறுதி டிவிடெண்ட் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.1.25 இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதாக தெரிவித்துள்ளது.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 2024-25 நிதியாண்டில் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.13.00 இறுதி டிவிடெண்ட் என தெரிவித்துள்ளது.

இந்தியா கிளைகோல்ஸ் நிறுவனம் 2024 நிதியாண்டில் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.8 இறுதி டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ISGEC ஹெவி இன்ஜினியரிங் நிறுவனம் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.4 டிவிடெண்ட் வழங்குவதாக கூறியுள்ளது.

Related Post

ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் – காரணம் என்ன?

Posted by - March 11, 2025 0
அமெரிக்க அதிபர் ட்டம்பின் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தையும் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்திருப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கீழே…

பழைய டிவி காலி.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. 40W டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?

Posted by - December 11, 2024 0
பழைய டிவிய மாத்த வேண்டியதுதானு, உங்களையே சொல்ல வைக்கும்படியான பட்ஜெட்டில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி (43 inch Infinix QLED TV) ஆர்டருக்கு வந்துள்ளது.…

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பது எப்படி? இது நல்ல ஐடியாவா இருக்கே..!

Posted by - December 13, 2024 0
புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது மக்களுக்கு எதற்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதை பொறுத்து தொழிலை அமைத்தால் எளிதாக அதில் வெற்றி பெற முடியும்.…

அய்யோ.. மீண்டும்.. மீண்டுமா? – சீனா செய்த பகீர் சம்பவம்.. புலம்பும் மக்கள்

Posted by - November 24, 2023 0
சீனாவில் நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு கண்காணிப்பு தகவல்களை பகிரும்படி WHO வலியுறுத்தல். சீனாவின் வடக்கு பகுதிகளில் குழந்தைகளுக்கு நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து…
Generated Image November 24 2025 10 39AM

கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை!

Posted by - November 24, 2025 0
புதுடெல்லி: ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *