இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

244 0

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை அறிவித்து அதன் பின் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

அதன் பின் நாக சைதன்யா நடிகை சோபிதா என்பவரை காதலிப்பதாக செய்தி பரவியது. ஆனால் அதை அவர்கள் இருவரும் மறுத்தனர்.

2ம் திருமணம்

நாக சைதன்யா தற்போது விரைவில் 2ம் திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அவரது அப்பா நடிகர் நாகர்ஜுனா தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம்.

பெண்ணின் குடும்பம் முழுக்க முழுக்க பிசினஸ் பின்னணி கொண்டது, சினிமா துறையை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Post

கவனத்தை ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர்..!!

Posted by - June 1, 2024 0
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக…

“Global Star நடிகர் விமலின் Comeback படம்..!தரமான ட்ரைலர் இதோ..”

Posted by - August 24, 2023 0
விமல் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் தான் ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்திற்கு…

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் விஜய் மகன்!.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted by - August 28, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு இருந்தார். ஜேசன் சஞ்சய் இந்நிலையில்…

ரவீந்தர்-மகாலட்சுமி ’வீட்ல விசேஷம்’.. வைரல் வீடியோ..!

Posted by - March 15, 2023 0
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த…

லியோவால் ஏற்பட்ட பீதி, மொத்தமாய் சரண்டர் ஆன லோகேஷ்.. ரஜினிக்குன்னு அமையுது, RCU-வில் உருவாகும் கூலி!

Posted by - March 3, 2025 0
லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த LCU இப்போது RCU-விடம் சரண்டர் ஆகி இருப்பதுதான் சமீபத்திய அப்டேட்.ரஜினி சினிமேட்டிக் யுனிவர் தான் அந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *