பிப்ரவரியில் வெளியாகும் கவினின் ‘டாடா’திரைப்படம்

330 0

கவின் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது

‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோFnO4FNLacAMYa7Qவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான’லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. டாடா இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டாடா போஸ்டர் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘டாடா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

 

Related Post

படப்பிடிப்பை நிறைவு செய்த ‘சந்திரமுகி 2’ படக்குழு

Posted by - June 21, 2023 0
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ்…

விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – சினிமா வட்டாரங்களில் பரபர தகவல்!

Posted by - March 30, 2023 0
லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. லோகேஷ்…

இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

Posted by - March 6, 2025 0
சினிமா ரசிகர்கள் என்று வெளியாகும் புது படங்களை விரும்பி பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று எதிர்பார்த்து…

AK-வை நேரில் சந்தித்த SK.. அடுத்த திட்டம் என்ன ரசிகர்கள் கேள்வி..

Posted by - November 23, 2022 0
நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம்…

தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்

Posted by - January 24, 2025 0
தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். சமந்தா நடிப்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *