உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்

314 0

கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்தவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் அஜித்தின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இதன் பின்னர் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இப்படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித் | Venkat Prabhu Speak About Ajith Kumar

பட வாய்ப்பு

சமீபத்தில் வெங்கட் பிரபு பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “சென்னை 68 வெளியான போது ஒரு புது நம்பரில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது ஒரு நபர் ‘நானும் சென்னை 68 தான் நான் நன்றாக பௌலிங் போடுவேன். நல்ல பேட்டிங் ஆடுவேன், எனக்கு உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா’ என்று கேட்டார்”.

“எனக்கு முதலில் யார் என்னிடம் பேசுகிறார் என்று கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆனால் கடைசியில் எனக்கு இது அஜித் சார் என்று தெரிய வந்தது. என்னை அஜித் சார் ரொம்ப கலாய்ப்பார்” என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித் | Venkat Prabhu Speak About Ajith Kumar

Related Post

ரஜினி பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புகள்!

Posted by - December 12, 2025 0
 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் அசாதாரண நடிகர், இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் திரைப்பட உலகில் சாதனை படைத்த கதாபாத்திரங்கள் மூலம் அனைவருக்கும்…

விஜய், அஜித் போட்டி எங்கே ஆரம்பித்தது?

Posted by - October 24, 2024 0
விஜய் அஜித் இருவரும் இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர். இருவர் போட்டி போடுகிறார்களா இல்லையோ, ஆனால் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலையில்,…

உங்களுக்குதான் தமன்னா பிடிக்குமே.. ஷாக்கான அனிருத்.. குஷியான நெல்சன்

Posted by - July 4, 2023 0
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள…

விளம்பரங்களை காட்டிலும் படத்தின் கதை தான் முக்கியம்.. அருண் விஜய் பதிவு

Posted by - June 12, 2023 0
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’. இப்படத்தில் சரத்குமார், நிகிலா…

யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Posted by - August 12, 2023 0
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *