நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா

426 0

லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா | Lokesh Kanagaraj To Act In Upcoming Movie

 

இவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள லோகேஷ் லியோ திரைப்படத்தை விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக மாற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகராக என்ட்ரி

இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடித்து வரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம்.

நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா | Lokesh Kanagaraj To Act In Upcoming Movie

மேலும் நடிகர் ஜீவாவும் லோகேஷ் கன்ராஜுடன் இணைந்து கேமியோவாக நடிக்கிறாராம். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இறுதி காட்சியில் ஒரு சிலமிடங்கள் மட்டுமே லோகேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

விஜய்யின் சாதனையை முறியடித்த ஸ்டைலிஸ் ஸ்டார்.. விஜய் 69 படம் புதிய வரலாறு படைக்குமா?

Posted by - November 21, 2024 0
தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்குத்தான் அதிக மாஸ் உள்ளது. அவர் நடிக்கும் படங்களின் புதிய அப்டேட்டுகள், பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ இதெல்லாம் வெளியாகும் போது சமூக வலைதளங்களில்…

மாமன்னன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் வடிவேலு.. இது செம கூட்டணி தான்

Posted by - December 13, 2023 0
வடிவேலு இதுவரை நாம் அனைவரும் நடிகர் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தோம். ஆனால், முதல் முறையாக அவரால் சீரியஸான எமோஷனல் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும்…

‘ரைட் இஸ் பேக்’.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர்

Posted by - June 12, 2023 0
‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின்…

“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

Posted by - July 13, 2023 0
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி…

“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

Posted by - August 16, 2023 0
தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *