என்னா ஸ்டைலு பாருங்க – விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

215 0

அஜித்குமார் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் கிளாஸான நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படமே விடாமுயற்சி .

பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் பச்சை குத்தியது போல் பந்தித்துள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து அர்ஜுன் , த்ரிஷா , ஆரவ் என பல புதுவிதமான கூட்டணி கூடிருப்பதால் நிச்சயம் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இப்படத்தின் First லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டர்..

Related Post

தமன்னா காதலரை பிரிய இதுதான் காரணம்! வெளியான புது தகவல்

Posted by - March 7, 2025 0
நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டோவும் வைரல் ஆனது. அதற்கு…

கைவிடப்படுகிறதா சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ – என்ன சொல்கிறார் தாணு

Posted by - December 24, 2022 0
வாடிவாசல் கைவிடப்படுவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும்…
ASDFGBNM

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா?

Posted by - March 3, 2026 0
விஜய் சேதுபதி அரசன், Train, Slum Dog: 33, ஜெயிலர் 2 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இது தவிர இயக்குநர்…

கோலிவுட் நடிகர்களில் அதிக லைக்குகள் பெற்ற இன்ஸ்டா போட்டோ – முதலிடத்தில் விஜய் – 2வது இடத்தில் யார் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
நடிகர் விஜய்யின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்ட போட்டோவானது இதுவரை 2.64 மில்லியன் லைக்குகளை பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்ஸ்டாகிராமில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *