எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா

234 0

அயலான்

முன்னணி தமிழ் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

அயாலான் டிரைலர் வெளியிட்டு விழா மிகவும் பிரமாண்டாமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார். Trending: Sivakarthikeyan's 'Ayalaan' First Glimpse sets YouTube on fire  within a day! | The New Stuff

எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து சிவா தான்

இதில் பேசிய சிவகார்த்திகேயன், ’தமிழில் முதன் முதலில் எம். ஜி.ஆர் தான் ஏலியன் படத்தை எடுத்தார். அதன்பின் நான் தான் ஏலியன் படத்தில் நடித்திருக்கிறேன்’ என கூறினார். ’அதற்காக எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என்று யாரும் எழுதி விடாதீர்கள்’ என்றும் கலகலப்பாக பேசினார்.

சிவகார்த்திகேயன் கூறியது போல் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1963ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கலை அரசி எனும் திரைப்படம் தமிழில் முதன் முதலில் வெளிவந்த ஏலியன் திரைப்படமாகும். இதன்பின் சிவாகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் ஏலியனை வைத்து தமிழில் எடுக்கப்பட்டுள்ள படம்.

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவாகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் எ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - March 26, 2024 0
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம்…

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பம் எப்படி இருக்கு!..இதோ ட்விட்டர் விமர்சனம்

Posted by - October 6, 2023 0
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய…

சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

Posted by - July 18, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 5, 2023 0
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். கதாநாயகனாக ஆர்யா நடிக்க…

நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..? வெளியான ஷாக்கிங் தகவல்

Posted by - March 28, 2024 0
நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *