லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

289 0

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்க பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன் | Arjun Shared About Leo Movie Character

 

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

இந்நிலையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் லியோ படத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ,’லியோ திரைப்படத்தின் கதை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது”.

“இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்‌ஷன் தோற்றத்தில் காட்டப்போகிறார். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன் | Arjun Shared About Leo Movie Character

Related Post

லியோ படப்பிடிப்பில் இணையும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 9, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

கமல்ஹாசனே அதை செய்கிறார்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா

Posted by - October 27, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதில் போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டிருக்கிறார். படிப்பு முக்கியம் இல்லை என ஜோவிகா இதற்கு முன்பு…

சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்.. காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி

Posted by - October 18, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா?…

தயாராகும் கஜினி படத்தின் இரண்டாம் 2 பாகம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
நடிசர் சூர்யா நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி திரைப்படம் வெளியானது. இதில் அசின் நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *