ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர்

203 0

நடிகை நயன்தாரா

#nayanthara #vigneshsivan #pixeltv #pixelmedia #cinema #tamilnews #tamildirector #tamiltrending

நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்களை லேடி சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறர்கள். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

நயன்தாரா 75வது படமாக அன்னபூரணி அமைத்தாலும், வலுவாக திரைக்கதை இல்லாத காரணத்தினால் அப்படம் ரசிகர்களின் மனதை தொடவில்லை என விமர்சனங்கள் கூறப்பட்டது. நயன்தாரா அடுத்ததாக டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் தற்போது மண்ணாங்கட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர் | Director Hari Scold Nayantharaஇன்று லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதற்குமுன் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தாலும், தமிழில் ஐயா தான் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார்.

ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர் | Director Hari Scold Nayantharaநயன்தாராவை திட்டிய இயக்குனர்

இந்நிலையில், ஐயா படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஹரி இடம் கடுமையாக திட்டு வாங்குனாராம். அதுவும் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஹரி இடம் திட்டு வாங்கியுள்ளார் நடிகை நயன்தாரா.

ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர் | Director Hari Scold Nayantharaமுதல் நாள் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா பக்கா மாடர்ன் உடையில் வந்துள்ளார். இதை பார்த்த இயக்குனர் ஹரி கோபத்தில் நயன்தாரா கடுமையாக திட்டிவிட்டாராம். நயன்தாராவை பார்த்து, ஒழுங்கா ரூமுக்கு போ, நான் உன்னை எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறேன் தெரியுமா. இப்படத்தில் பக்கா கிராமத்து பெண் ரோல் உனக்கு. ஆனால், நீ இப்படி மாடர்ன் பொண்ணு மாதிரி வந்து இருக்கிற, போய் உடையை மாத்திட்டு வா என கோபத்துடன் கூறினாராம் ஹரி. இதன்பின் நயன்தாரா ரூமுக்கு சென்று தனது உடையை மாற்றிவிட்டு வந்து நின்ற பிறகு தான் ஹரி அமைதியானாராம்.

ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர் | Director Hari Scold Nayanthara

Related Post

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் பரவிவருகிறது

Posted by - May 16, 2023 0
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத்…

Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?

Posted by - December 13, 2024 0
அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதராக இருப்பவர் பயணிதரன். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் பல நாடுகளில் அயலுறவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அஜர்பைஜானில் இந்திய தூதராக பணியாற்றும் இவர்,…

கில்லி vs படையப்பா.. அதிக வசூல் செய்த படம் எது?

Posted by - December 15, 2025 0
ரீ ரிலீஸ் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மாபெரும்…

திருந்த நினைக்கும் அனைவருக்கும் பாடமாகும் வெற்றி மாறனின் புகைப்பிடிப்பு கதை – ஜேம்ஸ் வசந்தனின் பளிச் பதில்..

Posted by - June 19, 2025 0
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல், சின்னத்திரை, தமிழ் அரசியல் சூழல் உள்ளிட்ட பல துறைகளில் தனது கருத்துக்களை திறந்தவெளியில், தைரியமாக வெளியிட்டு வருகிறார். பல்வேறு…

சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்..திரையரங்கில் வெளியான அரசன் ப்ரோமோ..இதுலகூட டப்பிங் பிழையா!

Posted by - October 17, 2025 0
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்தின் ப்ரோமோ  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடசென்னையை கதையுலகில் பகுதியாக வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் அரசன்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *