நெல்சன் போட்ட கண்டிஷன்ல ஆடிப்போன சன் பிக்சர்ஸ்.. நம்பிக்கை இல்லாத ரஜினியும் இதுக்கு உடந்தை

171 0

ரஜினி திருவல்லிக்கேணியில் கூலி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை இயக்கும் லோகேஷ் ஒவ்வொரு நாளும் புது புது நடிகர்களை இந்த படத்திற்கு கொண்டு வருகிறார்.

இந்தப் படம் கிட்டத்தட்ட 70% முடிந்தது இன்னும் ஓரிரு மாதங்களில் முழுவதும் முடிந்து விடும். இதற்கு பின்னர் ரஜினி மாஸ்டர் கிளாஸ் ஹிட் அடித்த படம் ஜெய்லர், அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனத்தை செலுத்த உள்ளார்.

நெல்சன் இயக்கப் போகும் ஜெய்லர் 2 படத்தில் ரஜினிகாந்த் நம்பிக்கை இல்லாமல் இருந்து வருகிறார். பொதுவாக இரண்டாம் பாகம் படம் என்றால் மக்களிடையே சுவாரசியத்தை குறைக்கிறது அதனால் ரஜினிக்கு இதில் முழு நாட்டமில்லை என தெரிகிறது.நெல்சன் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 13 மாதங்கள் சன் பிக்சர்ஸ் இடம் அவகாசம் கேட்டிருக்கிறார். அப்பொழுதுதான் படம் முழுவதும் நீங்கள் நினைக்கிற மாதிரி வரும் என பழிச்சென்று கூறி செக் வைத்து விட்டாராம்..

இரண்டாம் பாகம் படங்கள் மீது நம்பிக்கை இல்லாத ரஜினியும் ஏதோ புதுசா செய்கிறார் என ஓகே சொல்லிவிட்டார். சன் பிக்சர்ஸ் இதற்கு அனுமதி கொடுத்து விட்டால் 13 மாதங்கள் வைத்து செதுக்கப் போகிறார் நெல்சன்.

2026 ஏப்ரல் மாதத்தில் தான் இந்த படம் ரிலீசாக போகிறதாம்.ஒரு வருடம், ஒரு மாதம் இந்த படத்திற்கான வேலைகள் நடைபெற உள்ளது. ரஜினியையும், சன் பிக்சர்ஸ்சை யும் திருப்திப்படுத்திய பிறகு தான் நெல்சன் வேலையை முடிப்பாராம்.

Related Post

ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Posted by - August 10, 2023 0
ஜெயிலர் திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். தமிழக ரசிகர்கள் இந்த படத்தை நீண்ட நாட்களாக…

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

Posted by - February 18, 2023 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள…

லாபத்தில் பங்கு கேட்ட தளபதி விஜய்.. பதறிப்போன தயாரிப்பாளர்

Posted by - August 30, 2023 0
தளபதி 68 விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68.…

தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்

Posted by - January 24, 2025 0
தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். சமந்தா நடிப்பில்…

தனுஷின் ’வாத்தி’ படத்துக்கு புது சிக்கல்.. ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக எழுந்த சர்ச்சை!

Posted by - February 15, 2023 0
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படம் மீது ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *