கமலின் விக்ரம் படத்தின் மொத்த வசூலை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் லியோ.. தமிழக வசூல் விவரம்

390 0

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது திரைப்படம் லியோ. இதற்குமுன் இவர் இயக்கத்தில் உருவான மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து லியோ படத்தில் மீண்டும் இணைந்தனர்.Leo (2023) - IMDb

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சில விமர்சனங்களுக்கு உள்ளானாலும் கூட மக்கள் இப்படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்தனர்.

முதல் நாளில் இருந்து லியோ படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 500 கோடி மயில்கல்லை கடந்துள்ள லியோ தமிழகத்தில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வசூல்

அதன்படி, லியோ படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 182 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கமலின் விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தமிழக வசூலையும் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் எந்த உச்சத்திற்கு செல்லப்போகிறது என்று.

Related Post

என்ன பாக்யா குடும்பமே இரண்டா கிடக்குது.. இதுல எலக்சன்ல நின்னு என்ன கிழிக்க போற ….

Posted by - December 2, 2022 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கல்லூரியில் காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டார் கோபி. ஆனால் கோபியை…

‘பகாசூரன்’ விமர்சனம்: ‘யாரோடும் ஒப்பிடாதீங்க…’ இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

Posted by - February 18, 2023 0
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் நாம் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான். மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி…

நடிகரின் அந்தரங்க டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய நடிகை.. ஆறுதல் கூறி அரவணைத்து கொண்ட சாமியார்

Posted by - December 2, 2022 0
90களில் பிரபல ஹீரோயினாக வலம் வந்த அந்த நடிகை தற்போது சினிமாவை வெறுத்து ஒதுக்கிவிட்டு ஆன்மீகவாதியாக மாறி இருக்கிறார். நடிகையின் இந்த முடிவுக்கு பின்னால் பிரபல நடிகர்…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

”எவ்ளோ பண்ணாலும் பத்தாது, விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷம்” – கார்த்தி கருத்து

Posted by - July 17, 2023 0
தளபதி விஜய் பயிலகம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார். அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *