கரகாட்டகாரன் 2 எடுக்கும் முன்னணி இயக்குனர்! ஹீரோ யார் தெரியுமா

318 0

கரகாட்டக்காரன்

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து 1989ல் வெளிவந்த படம் தான் கரகாட்டக்காரன். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகி வருடக்கணக்கில் தியேட்டரில் ஓடியது.

கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் மற்றும் காமெடி மிக பிரபலம். குறிப்பாக கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி தற்போதும் பிரபலமான ஒன்று.

கரகாட்டகாரன் 2 எடுக்கும் முன்னணி இயக்குனர்! ஹீரோ யார் தெரியுமா | Venkat Prabhu To Direct Karakattakkaran 2

இரண்டாம் பாகம்

தற்போது கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் வெங்கட் பிரபு என தகவல் வெளியாகி இருக்கிறது. மிர்ச்சி சிவா தான் இதில் ஹீரோவாக நடிக்க போகிறாராம்.

படம் பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் கரகாட்டக்காரன் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கெஸ்ட் ரோலில் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கரகாட்டகாரன் 2 எடுக்கும் முன்னணி இயக்குனர்! ஹீரோ யார் தெரியுமா | Venkat Prabhu To Direct Karakattakkaran 2

Related Post

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88 %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

‘அன்பே டயானா’ திரை விமர்சனம்: காதல், குடும்பம், உணர்வுகள் கலந்த அழகான பயணம்!

Posted by - ஜூலை 17, 2026 0
சினிமா செய்திகள் ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பாரி இளவழகன், இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘அன்பே டயானா’. காதல், குடும்ப உறவுகள்…

எவ்ளோ சிகரெட் பாக்கெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை..ரஜினிகாந்த் பேச்சு

Posted by - ஜனவரி 27, 2023 0
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.  #rajinikanth #thalaivar #superstar #rajini #thalapathy #superstarrajinikanth…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - செப்டம்பர் 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

ஜெயிலர் படத்தின் கால்வாசியை கூட தொட முடியாமல் தினரும் கோட்..

Posted by - செப்டம்பர் 10, 2024 0
கோட்படம் கடந்த 5ம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமைந்தது. எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள், நிறைய ஆர்டிஸ்ட்களை வைத்து கதையை தாறுமாறாக…
jana nayagan

JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் – சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? – முழு லிஸ்ட்

Posted by - ஜூலை 10, 2026 0
JanaNayagan Censor: முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில், 12 திருத்தங்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. JanaNayagan Censor: விஜய் நடிப்பில் உருவாகிய ஒரு திரைப்படம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன