விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

266 0

தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் விவேக் மற்றும் மெர்வின் குழு இசை அமைத்துள்ளது.

ஹிட்லரின் ஆட்சியை பார்த்து பலரும் அஞ்சினர். அப்படிப்பட்ட ஹிட்லரின் டைட்டிலை கொண்டு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் இந்தப் படம் அரசியல் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்தில் இருந்து மக்களுக்கு எதுவும் செய்யாத அரசியல்வாதிகள் பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தின் தொடக்கத்தில் தேனியில் உள்ள பெண்கள் பாலம் அமைக்காததால் வெள்ளத்தில் சிக்கி இருக்கின்றனர். இதனால் நீரில் அடித்து செல்லப்பட்டு இறக்கின்றனர். அதன் பிறகு நிகழ் காலத்தை மாநில தேர்தலை எதிர்நோக்கி செல்கிறது.

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரை விமர்சனம்

இதில் வேலை இல்லாமல் இருக்கும் விஜய் ஆண்டனி ரெடிங்க்ஸலியுடன் நட்புக் கொள்கிறார். மேலும் கதாநாயகி ரியா சுமனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் நிலையில் அவருடன் காதல் ஏற்படுகிறது. இந்த தேர்தலில் விஜய் ஆண்டனியின் பங்கு இருக்கிறது. நேர்மையான காவல் அதிகாரியாக கௌதம் வாசுதேவ் மேனன் இருக்கிறார்.

அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் பணம் மோசடி செய்கின்றனர். அவர்கள் யார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சரியான தண்டனை கொடுக்கப்படுகிறதா என்பதுதான் ஹிட்லர் படத்தின் கதை. ஹிட்லர் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கதையைக் கொண்டு செல்ல இயக்குனர் நினைத்திருக்கிறார்.

ஆனால் படத்தில் பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்திருந்தது. கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஹிட்லர் படம் பார்வையாளர்களின் சுவாரசியத்தை தூண்டவில்லை என்பதுதான் எதார்த்தம். ஆனால் விஜய் ஆண்டனியின் நடிப்புக்காக ஒரு முறை பார்க்கலாம்.

 ரேட்டிங் :2/5

Related Post

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு

Posted by - April 13, 2024 0
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட…

சரத்குமார் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - December 1, 2025 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’,…

ரஜினியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் கமல் படம்

Posted by - January 25, 2023 0
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இப்படம் விரைவில் ரீ – ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.#aalavandhan #kamal #ulaganayagan #aandavar #kamalhassan…

தல, தளபதி நடிப்பில் 6 மொக்க படங்கள் இவைதான்.

Posted by - March 18, 2023 0
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர்களுடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடப்படும். ஆனால் அஜித், விஜய்யின் நடிப்பில் வெளியான…

எஸ்.கே-வின் படத்தால் செம அப்சட்டில் கமல்ஹாசன் – அப்படி என்ன தான் நடந்தது..?

Posted by - March 14, 2024 0
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கமல்ஹாசன் செம அப்சட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *