கலகத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜோவிக்கா என்ன செய்தார் தெரியுமா..?

275 0

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வர உள்ளது நாம் அனைவர்க்கும் தெரியும் .

100 நாட்கள் அனல் பறக்க தீயாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கும் நிலையிலும் போட்டியாளர்கள் மனதில் இன்னும் சில வன்மங்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறது .

இந்நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் மிட் வீக் எவிக்சன் நேற்று நடைபெற்றது .சற்று வித்தியாசமாக நடைபெற்ற இந்த மிட் வீக் எவிக்சனில் சிறப்பாக விளையாடிய விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார்.

இதில் பிக் பாஸ் குழு தற்போது வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை வனிதாவின் மகளான ஜோவிக்கா ரி-என்ட்ரி கொடுக்கிறார். வந்தவர் சும்மா இருக்காமல் தினேஷிடம் சென்று நீங்கள் உங்கள் தனித்தன்மையை இழந்துடீங்க அண்ணா என்று கூறுகிறார்.

இதையடுத்து நேராக மாயாவிடம் சென்ற ஜோவிக்கா நீங்க ஏன் அர்ச்சனா கூட சேர்ந்து இருக்கீங்க என்று அவங்க சரியான அழுமூஞ்சி என்று சொல்கிறார்.

இதையடுத்து மாயா இல்லை என்றால் இந்த சீசன் வேஸ்ட் நீங்க இல்லனா இங்க கன்டென்ட் குடுக்க ஆளே இல்ல என்று ஜோவிக்கா சொல்ல ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

இந்நிலையில் பரபரப்பான இறுதி கட்டத்தில் போட்டியாளர்கள் உள்ளே வருகை தந்திருக்கும் வேலையில் இன்னும் இந்த வீட்டில் என்னெல்லாம் நடக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம் .

Related Post

இந்த பிக்பாஸில் மிகப்பெரும் கலவரம் உறுதி, இவர் வருகிறாரா

Posted by - September 25, 2023 0
பிக்பாஸ் 7 சினிமா தான் இந்தியாவின் மிகப்பெரும் பொழுதுப்போக்கு என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், சின்னத்திரை தான் சினிமாவை தாண்டி மிகப்பெரும் பொழுதுப்போக்காக இருந்து வருகிறது. அதை…

நேற்று விசித்ரா கேமரா முன்பு பேசிய அந்த வார்த்தை.. விமர்சிக்கும் ரசிகர்கள்.. பிக் பாஸ் வைத்த செக்

Posted by - December 30, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்திரா நேற்று தினேஷ் பற்றி கேமரா முன்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினேஷின் பர்சனல்…

”கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்… அடுத்த 15 நாளில்…” – விஜே அர்ச்சனா உருக்கம்

Posted by - March 11, 2023 0
எங்கள் மகள் ஷாரா எங்கள் இருவரையும் அமர வைத்து பேசினார். நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு இன்னொருவர் உங்களால் வாழ முடியுமா என யோசித்து பாருங்ள் என்றார்.…

படு மாஸ் காட்டும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி.. டாப் 5ல் கூட வராத விஜய் டிவி சீரியல்கள், முழு விவரம்

Posted by - October 18, 2024 0
டாப் சீரியல்கள் சின்னத்திரை தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக உள்ளது. படங்களை பற்றியும், அதில் வருபவர்களை தாண்டி சீரியல்கள், அதில் நடிக்கும் நடிகர்கள்…

50வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கும் பழைய போட்டியாளர்.. குழாயடி சண்டைக்கு குருநாதர் போட்ட அஸ்திவாரம்

Posted by - November 19, 2024 0
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 நாட்களை தாண்டி இருக்கிறது. இதில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா மற்றும் ரியா என ஐந்து போட்டியாளர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *