சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

234 0

சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனது கடின உழைப்பினால் இன்று இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்.

ரியோ ராஜ்

இவரை போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகர், நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகர் ரியோ ராஜ். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார்.எத்தனை பேர் பேசினாலும் நிலைக்காது.. நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்..  சிவகார்த்திகேயன் பேட்டி | Actor Sivakarthikeyan talks about rumours - Tamil  Oneindia

இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்த இவர், முதன் முதலில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து பிளான் பண்ணி பண்ணனும் எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களை விட மக்களிடம் இருந்து மாபெரும் வெற்றியை ஜோ திரைப்படம்  பெற்று தந்துவிட்டது.

ஜோ திரைப்படம்

ஆம், கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று ஜோ. மக்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜோ திரைப்படம் திரையரங்கங்களில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் ரியோ மிகவும் உருக்கமான விஷயத்தை மேடையில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார்.

இதில் ‘இந்த படம் ஆரம்பிக்கும் போது சிலர் தடுத்தார்கள். தயாரிப்பாளரிடம் இந்த படம் பண்ண வேண்டாம் என கூறினார்கள். ஆனால், அவருக்கு கதை பிடித்துப்போனது, அதனால் தான் ஜோ என்கிற திரைப்படம் உருவானது. ஒரு குழு உருவாகி தங்களது கனவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும்போது, அதை போய் தடுப்பது என்பது எந்த அளவிற்கு சரி என தெரியவில்லை. அப்படி செய்யாதீர்கள்’ என பேசினார்.

ஆனால், ஜோ படத்தை உருவாக்க விடமால் தடுத்தது யார் என்று நடிகர் ரியோ ராஜ் குறிப்பிடவில்லை.

Related Post

கதறிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..

Posted by - November 25, 2022 0
பிரியங்கா விஜய் டிவி பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் தற்போது இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அவர். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய்…
Generated Image November 25 2025 6 44PM

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.

Posted by - December 16, 2025 0
இசை வெளியீட்டு விழா விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு…

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.

Posted by - November 30, 2022 0
விஜய் டிவி பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள். சீரியல் என்றாலே சன்…
Generated Image January 06 2026 11 06AM

Parasakthi:முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?

Posted by - January 10, 2026 0
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சிக்கே தியேட்டர்களில் முன்பதிவு மந்தமான கதியில்…

’லியோ’ திரைபார்வை..

Posted by - October 20, 2023 0
’லியோ’ விமர்சனம்: விஜய்-லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம் பலித்ததா? LEO movie review: Despite mixed reviews from audience, Thalapathy Vijay’s film mints ₹132.5 cr…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *