கவின் திருமணம்.. லாஸ்லியா போட்டிருக்கும் பதிவை பார்த்தீர்களா

215 0

நடிகர் கவின் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தபோது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறினார். அவர்கள் இருவரும் ஜோடியாகவே சுற்றிய நிலையில் திருமணம் பற்றி கூட அந்த ஷோவில் பேசினார்கள். ஆனால் ஷோ முடிந்து வெளியில் வந்தபிறகு அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டனர்.கவின் திருமணம்.. லாஸ்லியா போட்டிருக்கும் பதிவை பார்த்தீர்களா

இருவருக்கும் செட் ஆகாததால் பிரிந்துவிட்டதாக லாஸ்லியாவே பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

லாஸ்லியா பதிவு

கவின்-மோனிகா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது லாஸ்லியா இன்ஸ்டாக்ராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

“Can’t help but wonder” என அந்த பதிவில் லாஸ்லியா கூறி இருக்கிறார். கவின் பற்றி தான் மறைமுகமாக இப்படி ஒரு பதிவை லாஸ்லியா போட்டிருக்கிறார் என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

 

Related Post

மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்

Posted by - April 10, 2023 0
பாக்யலட்சுமியில் அடுத்த திருப்பம் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தார். அவரை முன்னாள் மனைவி பாக்கியா தான்…

வீடே மணமணக்கும்.. சுவையான… மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி

Posted by - August 24, 2023 0
செட்டிநாடு, கொங்குநாடு சமையல் மிகவும் பிரபலமானவை. நிறைய பேர் இந்த ஸ்டைல் சமையலை வீட்டில் சமைக்க விரும்புவதுண்டு. ஆனால் மெட்ராஸ் ஸ்டைல் சமையலை நீங்கள் சுவைத்துள்ளீர்களா? அதுவும்…

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

நீச்சல் உடையில் கடும் குளிரில் தண்ணீரில் குதித்த ரகுல் ப்ரீத் சிங்- இப்படியொரு சிகிச்சையா?

Posted by - May 8, 2023 0
ரகுல் ப்ரீத் சிங் கௌதம் கார்த்திக் நடிக்க என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங் அப்படத்தை தொடர்ந்து கார்த்தி, சூர்யா என முன்னணி…

பாக்கியலட்சுமி சீரியல் ரேட்டிங் வரணும்னு என் பொண்ண இப்படி பண்ணிட்டாங்க.. இனியாவின் ரியல் அம்மா வேதனை

Posted by - February 7, 2025 0
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்னும் கேரக்டரில் நேஹா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.சமீபகாலமாக நெட்டிசன்கள் அதிகமாக நேஹாவை அதாவது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *