புதிய சீரியல் வருகை, திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் தொடர்- ரசிகர்கள் வருத்தம்

387 0

சீரியல்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சில படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, சில தொடர்கள் சரியான TRPயை பெறவில்லை.புதிய சீரியல் வருகை, முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் தொடர்

அதேபோல் நிறைய புதிய தொடர்கள் விரைவில் தொடங்கவும் உள்ளது. இதில் எல்லா சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர், எனவே ஒரு சீரியல் முடிவுக்கு வருகிறது என்றாலும் ரசிகர்கள் வருத்தம் அடைந்துவிடுகிறார்கள்.

இந்த நிலையில் இப்போதும் ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது அண்மையில் தொடங்கப்பட்ட பாரதி கண்ணம்மா 2 தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.

கிழக்கு வாசல் என்ற தொடர் தொடங்க இருப்பதால் TRPயில் பின்தங்கி இருக்கும் பாரதி கண்ணம்மா 2 தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினற்ன.

 

 

 

 

Related Post

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா

Posted by - July 6, 2023 0
ரச்சிதா சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் செல்லும் முன்பே அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். அந்த ஷோவில் பங்கேற்றபோது அவரது பெற்றோர்…

விஜய் டிவிக்கு வரப்போகும் நடிகை சிம்ரன், ஷோவா, சீரியலா?…. வெளிவந்த அட்டகாசமான தகவல்

Posted by - May 27, 2024 0
விஜய் டிவி சீரியல்கள் என்றால் அதற்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி உள்ளது. அப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய் தொலைக்காட்சி தான்,…

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சத்துடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

Posted by - January 2, 2024 0
பிக் பாஸில் இந்த வாரம் கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த…

குக் வித் கோமாளி 5 ஜெயித்தது குறித்து பெரிய பதிவு போட்டுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே

Posted by - September 30, 2024 0
குக் வித் கோமாளி 5 குக் வித் கோமாளி 5, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி இது. சமையல் ப்ளஸ் கலாட்டா என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *