கில்லி vs படையப்பா.. அதிக வசூல் செய்த படம் எது?

173 0

ரீ ரிலீஸ் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்தது.அதை தொடர்ந்து இந்த ஆண்டு ரஜினிகாந்தின் படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. விரைவில் கில்லி ரீ ரிலீஸ் வசூலை விட படையப்பா அதிக வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கில்லி – படையப்பா

இந்த நிலையில், படையப்பா மற்றும் கில்லி ஆகிய இரண்டு திரைப்படங்களின் வசூல் குறித்து ஒப்பீடு ரசிகர்கள் மத்தியில் நடந்து வருகிறது. ஒரு தரப்பில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா வசூல்தான் அதிகம் என்றும், மற்றொரு தரப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி படத்தின் வசூல்தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது.இப்படியொரு சூழல் இருக்க, இந்த இரண்டு திரைப்படங்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா தமிழ்நாட்டில் ரூ. 29 கோடியும், உலகளவில் ரூ. 60 கோடியும் வசூல் செய்தது. 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி தமிழ்நாட்டில் ரூ. 25 கோடியும், உலகளவில் ரூ. 37.5 கோடியும் வசூல் செய்தது. இதுவே இந்த இரு திரைப்படங்களின் உண்மையான வசூல் விவரம் என கூறப்படுகிறது.

Related Post

பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - March 15, 2023 0
2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான…

50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா.. சமந்தாவால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானா

Posted by - April 17, 2023 0
சாகுந்தலம் சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். தில் ராஜு தயாரித்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், முதல்…

தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - September 2, 2025 0
கூலி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.…

‘பகாசூரன்’ விமர்சனம்: ‘யாரோடும் ஒப்பிடாதீங்க…’ இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

Posted by - February 18, 2023 0
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் நாம் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான். மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி…

11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா

Posted by - August 14, 2023 0
பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *