கிளாமரில் அசத்தும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்

317 0

ப்ரியா பவானி ஷங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர்.கிளாமரில் அசத்தும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. வைரல் போட்டோஷூட்  புகைப்படங்கள் - சினிஉலகம்

இவர் நடிப்பில் இந்த ஆண்டு பத்து தல, ருத்ரன் மற்றும் கடந்த வாரம் பொம்மை என மூன்று திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த மூன்று படங்களில் பத்து தல படம் மட்டுமே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

கிளாமர் போட்டோஷூட்

அந்த வகையில் தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் சமீபத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் வெங்காய தோசை

Posted by - மார்ச் 11, 2023 0
ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும். தேவையான பொருள்கள் : ஓட்ஸ் – 3 கப் அரிசி மாவு –…

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது ஆரம்பம் தெரியுமா?

Posted by - ஜூலை 30, 2025 0
குக் வித் கோமாளி விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. முதல் சீசன் படு வெற்றியடைய அடுத்தடுத்த சீசன்கள்…

தண்டுவடத்தை வலுவாக்கும் தண்டயமன தனுராசனம்

Posted by - பிப்ரவரி 21, 2023 0
உடலை வில் போன்று வளைக்கும் ஆசனம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தண்டுவடத்தை வலுவாக்கும், உடல் முழுவதும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி தசைகளை உறுதி செய்யும் தனுசாரத்தின் மற்றொரு வகை…

தேங்காய் பாறை மீனின் அற்புதம்.. பெண்களுக்கு வரப்பிரசாதம்.. பாறை மீன் வாங்கினால் இப்படி செய்யுங்க

Posted by - ஆகஸ்ட் 30, 2023 0
சென்னை: பாறை மீன்கள் என்றாலே ருசியானவை என்றாலும், தேங்காய்ப்பாறை மீனை பலரும் வாங்க என்ன காரணம் தெரியுமா? தேங்காய் பாறை மீனிலுள்ள நன்மைகள் என்னென்ன? பாறை மீன்கள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன