கோட் படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. POLITICAL சதி வேலை

186 0

கோட்  படத்தை கழுவி ஊற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு ஒரு நல்ல கலகலப்பான என்டர்டைன்மென்ட் படமாக கோட் படத்தை கொடுத்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா என இவர்கள் சார்ந்த விஷயங்கள் கோட் படத்தில் வெங்கட் பிரபு வைத்திருந்தார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எப்போதுமே விஜய் படத்திற்கு அஜித் ரசிகர் தான் நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருவார்கள்.ஆனால் இந்த முறை வெங்கட் பிரபு அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதாலும் படத்தில் அஜித்தை பற்றிய நல்ல விஷயங்கள் கூறி அவர்களும் கொண்டாடினார்கள். ஆனாலும் ட்விட்டர், மீம்ஸ் போன்றவற்றில் கோட் படத்தை விமர்சிக்கும் படியான விஷயங்கள்தான் வருகிறது.

கோட் விமர்சனத்திற்கு பின்னால் இருந்து நடக்கும் சதி வேலை

 விஜய் அரசியல் கட்சிக்குள் நுழைவதால் அவருடைய படத்திற்கு மோசமான விமர்சனத்தை கொடுத்து படத்தின் வசூலை குறைக்க செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அரசியல் கட்சி தான் என்று சொல்லப்படுகிறது.வெங்கட் பிரபுவின் இயக்கம் விஜய்யின் நடிப்பு என படத்தில் பல பாசிட்டிவ் விஷயங்கள் அடங்கியிருந்தது. படத்தின் நீளம் மட்டும் குறைத்து இரண்டரை மணி நேரம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக இன்னும் மிகப்பெரிய ஹிட்டை கோட் படம் கொடுத்திருக்கும்.மற்றபடி படத்தில் சில குறைகள் இருந்தாலும் இந்த அளவுக்கு ரோல் செய்யும் நிலையில் மோசமாக இல்லை என்பதே நிதர்சனம். விஜய்யின் அரசியல் வருகைதான் இதற்கெல்லாம் காரணம் என சினிமா விமர்சனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்..

Related Post

ERTYU

TN Film Awards: வராத படத்துக்கு விருது..!

Posted by - February 2, 2026 0
திரைக்கே வராத சண்டக்காரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது, அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சண்டக்காரி திரைப்படத்தின் இயக்குனர் ஆர். மாதேஷ், தமிழ்நாடு அரசின்…

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக்

Posted by - December 3, 2022 0
வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. விளையாட்டை மையமாக கொண்டு…

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ..!

Posted by - April 1, 2023 0
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய…

கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கு போட்டியாக வந்த அட்லீயின் மனைவி – வைரல் போட்டோஸ்

Posted by - March 11, 2024 0
இந்திய சினிமாவில் இருக்கும் மாஸ் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. தனது குருவை போலவே பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ள இயக்குனர்…

முதல் மரியாதை பட நடிகை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா?

Posted by - May 28, 2024 0
ரஞ்சினி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ். இவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *