சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

274 0

சன் டிவி சீரியல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது. எதிர்நீச்சல், கயல், சுந்தரி, திருமகள் போன்ற சீரியல்கள் TRPல் பட்டையை கிளப்பி வருகிறது.

இதனால் எதிர்நீச்சல் சீரியல் ஞாயற்று கிழமை கூட ஒளிபரப்பாகும் என சமீபத்தில் தான் அறிவித்தனர்.

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Sun Tv Superhit Serial Is Going To End

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போகிறது என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த திருமகள் சீரியல் தான் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம். இதை கேள்விப்பட்ட திருமகள் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Sun Tv Superhit Serial Is Going To End

கடந்த அக்டோபர் 2020 முதல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த சீரியல், இதுவரை 780 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இந்த பிக்பாஸில் மிகப்பெரும் கலவரம் உறுதி, இவர் வருகிறாரா

Posted by - September 25, 2023 0
பிக்பாஸ் 7 சினிமா தான் இந்தியாவின் மிகப்பெரும் பொழுதுப்போக்கு என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், சின்னத்திரை தான் சினிமாவை தாண்டி மிகப்பெரும் பொழுதுப்போக்காக இருந்து வருகிறது. அதை…

சன் டிவி சீரியல் நடிகையா இப்படி.. எல்லைமீறிய கிளாமரில் இறங்கிட்டாரே

Posted by - May 5, 2025 0
சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் அக்ஷிதா போப்பையா. அவர் அதை தொடர்ந்து சீதா ராமன் சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்தார்.…

படு மாஸ் காட்டும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி.. டாப் 5ல் கூட வராத விஜய் டிவி சீரியல்கள், முழு விவரம்

Posted by - October 18, 2024 0
டாப் சீரியல்கள் சின்னத்திரை தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக உள்ளது. படங்களை பற்றியும், அதில் வருபவர்களை தாண்டி சீரியல்கள், அதில் நடிக்கும் நடிகர்கள்…

சொதப்பிக்கொண்டு வரும் பிக் பாஸ்.. தேசிய கொடியை மறைத்ததற்கான காரணம் இதுதான்?

Posted by - October 26, 2024 0
#bbtamil8 #biggbosstamil #biggbosstamil8 #sivakarthikeyan #vijaysethupathi #bb8 #vijaytv #tamilnews #indianflag   பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்களிலேயே ஏகப்பட்ட குளறுபடிகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *