சன் பிக்சர்ஸ் & அட்லி கூட்டணி! ஹீரோ இவர்களா?

367 0

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் மாஸ் ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அவர் ’தெறி’ படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

sdksdgfjgd

 

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ’கேஜிஎப்’ நடிகர் யாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

ஒருவேளை யாஷ் நடிக்கவில்லை என்றால் அல்லு அர்ஜுன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அட்லியின் அடுத்த பட ஹீரோ யார் என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

Related Post

‘ஏகே 62’ படப்பிடிப்பே தொடங்கவில்லை.. திடீரென டிரெண்ட் ஆகும் ‘ஏகே 63’

Posted by - January 28, 2023 0
அஜித் நடித்த 61வது திரைப்படமான ‘துணிவு’ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Posted by - March 28, 2025 0
விஜய் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று…
Gemini Generated Image i2iuvni2iuvni2iu

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்…

Posted by - March 20, 2026 0
கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்… யூத் படம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக களமிறங்கி தன்னை நிரூபித்து வந்தவர் தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *