லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்

306 0

லியோ

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்து கடுமையாக உழைத்து வருகிறார் லோகேஷ்.

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ் | Popular Actor Also Acting In Leo

 

தொடர்ந்து லியோ படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் கேட்காமலேயே வெளியாகிறது. சமீபத்தில் கூட லியோ திரைப்படத்தில் வேலை செய்த அனைவரையும் பாராட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், திரிஷா, கதிர், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக் பாஸ் ஜனனி என பலரும் நடிக்கிறார்கள்.

இவரும் நடிக்கிறாரா

 

இந்நிலையில், இந்த பட்டியலில் பகத் பாசிலும் இணைந்துள்ளார். ஆம், லியோ திரைப்படத்தில் பகத் பாசில் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ் | Popular Actor Also Acting In Leo

இதன்முலம் லியோ திரைப்படமும் கண்டிப்பாக LCU-வில் { lokesh cinematic universe }ல் இணையும் என்று தெரியவந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தது என்னென்ன சர்ப்ரைஸ் லியோ படத்திலிருந்து நமக்கு காத்திருக்கிறது என்று.

Related Post

ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம்

Posted by - November 23, 2023 0
வலிமை அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஹெச். வினோத்.…

AK-வை நேரில் சந்தித்த SK.. அடுத்த திட்டம் என்ன ரசிகர்கள் கேள்வி..

Posted by - November 23, 2022 0
நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம்…

சாதி குறித்து நடிகர் கார்த்தி சொன்ன நச் பதில்- என்ன தெரியுமா?

Posted by - November 4, 2023 0
நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். பா.ரஞ்சித், லோகேஷ்…

தமிழ் சினிமாவை விழுங்கும் திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரம்….

Posted by - August 18, 2025 0
தமிழ் சினிமா, ஒரு காலத்தில் இந்தியாவின் கலை, தொழில்நுட்ப சிறப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய உன்னத துறையாக இருந்தது. ஆனால் இன்று, சமூக வலைதளங்கள் வழியாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து…

விஜய் மகனுக்கு ஜோடியாகும் வனிதாவின் மகள் ஜோவிகா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

Posted by - August 26, 2023 0
விஜய் மகனுக்கு ஜோடி.. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *