சீக்ரெட்டாக இன்னொரு திருமணம் செய்துகொண்டேன்- வனிதா விஜயகுமார்

233 0

வனிதா விஜயகுமார்

பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து இப்போது அட்டகாசமாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார்.

படங்கள் நடித்துவந்த இவர் இடையில் திருமணம், குழந்தை என சினிமா பக்கம் வராமல் இருந்தார்.சீக்ரெட்டாக இன்னொரு திருமணம் செய்துகொண்டேன்- வனிதா விஜயகுமார்

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸில் நுழைந்து விளையாடி வந்த வனிதா இப்போது நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், சொந்த தொழில், மாடலிங் என பிஸியாக பணியாற்றி வருகிறார்.

சீக்ரெட் திருமணம்

ஒரு பேட்டியில் தான் திருமணம் செய்துகொண்டதாக பேட்டி கொடுத்துள்ளார்.

இது எப்போது என பதறிப்போய் பத்திரிக்கையாளர்கள் கேட்க அதற்கு அவர், சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளேன்.

இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும், அதனால் இனி விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கிறார் வனிதா.

Related Post

திருமண வாழ்க்கையில் பிரச்சினையா… அப்போ இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

Posted by - December 10, 2024 0
பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக…

பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Posted by - April 10, 2023 0
பூரி – கிழங்கு நம்மில் பலருக்கும் பிடித்த காலை உணவில் ஒன்று. எண்ணெய் உணவாக இருந்தாலும் இவற்றை நாம் சப்புக்கொட்டி சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஏனென்றால், அதன் சுவை…

10 கிலோ வரை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?

Posted by - June 9, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அவர் நன்றாக பாடல் படி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை,…

என்னது சக்தி இறந்துவிட்டாரா, போலீசிடம் சிக்கும் ஜனனி.. பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - November 28, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல். கதையில் குணசேகரன் செம கிரிமினல் பிளான் போட்டு சக்தியை கடத்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *