”சூப்பர் டூப்பர் ஹிட்” கரகாட்டகாரன் திரைபட நடிகர்களின் இன்றைய நிலைமை…

282 0

425 நாட்கள் ஓடிய படம்.. கரகாட்டக்காரன் 34 வருடங்கள் நிறைவு! கொண்டாடும் ரசிகர்கள்…

இப்போது டிவியில் ஒளிபரப்பினால் கூட கரகாட்டக்காரன் படத்தை ரசித்து பார்க்கும் ரசிகர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.இப்படி ஒரு கிளாசிக் ஹிட்டான படத்தை கங்கை அமரன் இயக்கியிருந்தார். விஜயா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.ராமராஜன் – கனகா ஜோடியாகவும், காமெடிக்கு கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மற்றும் குணச்சித்திர வேடங்களில் சண்முகசுந்தரம், காந்திமதி, சந்திரசேகர், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் ஹைலைட் இதில் வரும் கவுண்டமணி செந்தில் காமெடி தான். குறிப்பாக அந்த வாழைப்பழ காமெடி 31 வருடங்கள் ஆனாலும் இப்போதும் ரசிகர்கள் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

அந்தக் காமெடியை தற்போதைய ஜெனரேஷன் டிவி நிகழ்ச்சிகளில் பல இடங்களில் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.கரகாட்டக்காரன் ஜூன் 16, 1989ல் திரைக்கு வந்தது. ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது இந்த படம். 425 நாட்கள் ஓடியது கரகாட்டக்காரன் என்று கூறப்படுவதுண்டு. தற்போது ரிலீஸ் ஆகும் படங்கள் மூன்று நாட்கள், ஒரு வாரம் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும் சூழலில், இப்படி ஒரு வருடத்திற்கும் மேல் தியேட்டர்களில் ஓடியது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

Related Post

தங்கலான் படத்தின் ஒடிடி ரிலீஸிற்கு வந்த புதிய சிக்கல்.. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு!

Posted by - October 7, 2024 0
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்…

’லியோ’ திரைபார்வை..

Posted by - October 20, 2023 0
’லியோ’ விமர்சனம்: விஜய்-லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம் பலித்ததா? LEO movie review: Despite mixed reviews from audience, Thalapathy Vijay’s film mints ₹132.5 cr…

ரஜினிக்கு நோ சொன்ன முன்னணி நடிகர்.. ரூ. 50 கோடி சம்பளத்தை உதறித்தள்ளியது ஏன்

Posted by - June 2, 2023 0
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெயிலர்…

WATCH – “மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும்..” வெளியானது வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

Posted by - January 4, 2023 0
Varisu – Official Trailer | வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று…

விஜய்யின் சாதனையை முறியடித்த ஸ்டைலிஸ் ஸ்டார்.. விஜய் 69 படம் புதிய வரலாறு படைக்குமா?

Posted by - November 21, 2024 0
தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்குத்தான் அதிக மாஸ் உள்ளது. அவர் நடிக்கும் படங்களின் புதிய அப்டேட்டுகள், பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ இதெல்லாம் வெளியாகும் போது சமூக வலைதளங்களில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *