ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

355 0

விஜய்

தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று கூடியிருக்கிறார்.இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஜனநாயகன் முதல் பாடல்

 

கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனநாயகன் படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்தது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி, வருகிற 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

Posted by - March 6, 2025 0
சினிமா ரசிகர்கள் என்று வெளியாகும் புது படங்களை விரும்பி பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று எதிர்பார்த்து…

ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்

Posted by - July 20, 2023 0
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை…

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்! எந்த ஹீரோ முதலிடம் பாருங்க.

Posted by - November 23, 2022 0
சினிமாவில் எப்போதும் நடிகர்கள் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் தற்போது ஹிந்தி சினிமா ஹீரோக்கள் ஆதிக்கம் குறைந்து தற்போது தென்னிந்திய நடிகர்கள் தான்…

இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

Posted by - June 12, 2023 0
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல்…

இணையத்தில் கசிந்த அஜித்தின் துணிவு பட பாடல்.. அதிர்ச்சியில் படக்குழு .

Posted by - December 8, 2022 0
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து வைரலாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *