ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி.. உண்மை சம்பவம்

302 0

நடிகர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளிவந்தால் அது தான் அன்றைய ஹாட் நியூஸ் ஆக இருக்கும். நேற்று கூட நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 70 கோடியாக உயர்த்தி விட்டார் என தகவல் வெளிவந்த கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.

விஜய் சேதுபதி

இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி படத்தில் நடித்ததற்காக ரூ. 400 சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம் இறைவன்.400 ரூபாய் சம்பளம் வாங்கினேன், அதுவும் இவர் படத்தில் நடிக்க..! நடிகர் விஜய்  சேதுபதி பகிர்ந்த ஆச்சரிய தகவல்!" - Cinemamedai

இப்படத்தின் ப்ரோமோஷன் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இந்த விழாவின் மேடையில் பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

வாங்கிய சம்பளம்

இதில், தான் நடிகராக முயற்சி செய்துகொண்டு இருக்கும்போது, ஜெயம் ரவியின் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிக்க வாய்ப்புக்கிடைத்தாக கூறியுள்ளார். அப்படத்தில் அவர் நடிக்க ரூ. 400 சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்குமுன் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்த படத்திற்கு ரூ. 200 சம்பளமாக வாங்கியதாகவும், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் தனக்கு ரூ. 200 சம்பள உயர்வு கிடைத்ததாகவும் கூறி, தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

Related Post

அண்ணையே எதிர்க்க முடிவெடுத்த அட்லீ.. என்ன இப்படி ஆகிருச்சு..

Posted by - March 15, 2023 0
விஜய் – அட்லீ விஜய் -அட்லீ கூட்டணி இதுவரை தோல்வியை தழுவியதே இல்லை. தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை…

தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

Posted by - March 13, 2024 0
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அங்கிதா திரைப்பட தயாரிப்பாளர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வடக்கில் என்னதான் பெரிய நடிகையாக…

ரஜினிக்கு நோ சொன்ன முன்னணி நடிகர்.. ரூ. 50 கோடி சம்பளத்தை உதறித்தள்ளியது ஏன்

Posted by - June 2, 2023 0
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெயிலர்…

”எவ்ளோ பண்ணாலும் பத்தாது, விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷம்” – கார்த்தி கருத்து

Posted by - July 17, 2023 0
தளபதி விஜய் பயிலகம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார். அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும்…

விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது நடக்கும்.. என்ன விஷயம் தெரியுமா

Posted by - April 9, 2025 0
விஜய்யின் GOAT தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா என பலரும் நடித்திருந்தனர். இரட்டை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *