ஜியோ உடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

262 0

முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த வருடமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு தளங்களும் ஜியோ ஹாட்ஸ்டார் என மாறி உள்ளது.

இதன் மூலம் பார்வையாளர்களுக்கு என்ன சலுகைகள் இருக்கிறது என்பதை காண்போம். இந்த இரண்டு தளங்களிலும் இருந்த நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை நாம் இனி ஒரே தளத்தில் பார்க்க முடியும்.

என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

அதுவும் இலவசமாக கண்டு களிக்க முடியும். ஆனால் நிகழ்ச்சிகளின் இடையே விளம்பரங்கள் வரும். விளம்பரம் இல்லாமல் எளிதாக பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் பணம் செலுத்தி பார்க்கலாம்.

ஏற்கனவே பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்திருப்பவர்கள் அப்படியே தொடரலாம். அந்த வேலிடிட்டி முடியும் வரை அந்த பிளான் தொடரும்.

அதேபோல் புது சந்தாதாரர்களுக்கு 149 முதல் பல பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் செயலியை வைத்திருப்பவர்கள் அதை அப்டேட் செய்தால் ஜியோ ஹாட்ஸ்டார் என மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

கேரளாவில் 6 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை…

Posted by - June 9, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள்…

பாசிட்டிவ் மோடில் பங்குச் சந்தை..

Posted by - August 16, 2024 0
இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தலா 1% மேல் உயர்வுடன் இருப்பதால் முதலீட்டாளர்கள் காலையிலேயே உற்சாக மனநிலையில் இருக்கின்றனர்.…

தாயின் கள்ளக்காதலனால் ஆற்றில் தள்ளி கொல்ல முயற்சி: ஆற்றில் தத்தளித்தபடி 100-க்கு போன் செய்து தப்பிய சிறுமி

Posted by - August 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.…

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை… இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 3, 2023 0
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024 0
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *