ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ

210 0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அந்த பிரிவை பர்மனென்ட் ஆக மாற்ற ஜீவாவின் வில்லன் மாமனார் பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.

ஜீவா போனில் இருந்து ஜனார்த்தனன் பேசிய விஷயம் ஏற்கனவே மூர்த்தி காதுக்கு சென்றதால் அவர் கோபமாக ‘இனி ஜீவாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என எல்லோருக்கும் போன் செய்து கூறுகிறார். அதை பற்றி அறிந்து ஜீவாவும் வருத்தமடைகிறார்.

புது ப்ரோமோ

இந்நிலையில் இந்த வார எபிசோடுகளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மாமனார் ஜனார்த்தனன் ஜீவாவிடம் சூப்பர்மார்கெட் சேல்ஸ் அதிகரிக்க ஐடியா கேட்கிறார். ஆபர் எதாவது கொடுத்தால் அருகில் இருக்கும் கடைகள் பாதிக்கப்படும் என ஜீவா கூறுகிறார்.

என் அண்ணன் தம்பிகள் மீது கோபம் இருந்தாலும் அவர்கள் நல்லா இருக்க கூடாது என நினைக்கமாட்டேன் என ஜீவா கூறுவதை கேட்டு வில்லன் ஜனார்த்தனன் சற்று ஷாக் ஆகிறார். இதை மாற்ற வில்லன் இனி என்னவெல்லாம் செய்ய போகிறாரோ?

 

Related Post

வாய்ப்பு தாரேன்னு சொல்லி அப்படி நடந்துகொண்டார்.. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்க்ஷி அகர்வால்

Posted by - February 3, 2024 0
சாக்ஷி அகர்வால் நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.…

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

Posted by - December 13, 2024 0
பிக் பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா…

பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - July 5, 2023 0
நடன இயக்குனர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் சாண்டி. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான…

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

Posted by - December 20, 2023 0
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *