பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்.. கதாநாயகி யார் தெரியுமா?

321 0

பிரதீப் ரங்கநாதன்

இளைஞர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் 2018 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்..

இதையடுத்து இயக்கி நடித்த லவ் டுடே மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

பிரமாண்ட படம்

இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிதுன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

பல நாள் கழித்து சிக்கிய லோகேஷ் கனகராஜ்.. விக்ரம் படத்தை காப்பி அடித்து தான் எடுத்ததற்கான சாட்சி

Posted by - ஜூலை 13, 2023 0
லோகேஷ் கனகராஜ் தென்னிந்திய சினிமாவில் தற்போதுள்ள சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் இவர் அடுத்ததாக ரஜினியை வைக்க இயக்கப்போவதாக…

தமன்னா காதலரை பிரிய இதுதான் காரணம்! வெளியான புது தகவல்

Posted by - மார்ச் 7, 2025 0
நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டோவும் வைரல் ஆனது. அதற்கு…

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Posted by - ஜூலை 11, 2024 0
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக…

”வாத்தி” திரைபார்வை….

Posted by - பிப்ரவரி 17, 2023 0
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாத்தி. நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.   முதல்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன