டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்

346 0

கயல் சீரியல்

சன் டிவியின் கயல் சீரியல் தற்போது 550 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.சன் டிவி 'கயல்' சீரியலை முந்திய விஜய் டிவி தொடர்.. டிஆர்பியில் முன்னிலை..  எந்த தொடர் தெரியுமா? | This week Baakiyalakshmi serial leads the TRP  ratings - Tamil Filmibeat

சஞ்சீவ் யாரை திருமணம் செய்ய போகிறார் என்று பரபரப்பாக தற்போது நகரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

டிஆர்பி சாதனை

இந்நிலையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 12.48 புள்ளிகள் பெற்று புது சாதனை படைத்தது இருக்கிறது கயல் சீரியல்.

சீரியல் தொடங்கியதில் இருந்து இது தான் மிக அதிக ரேட்டிங் என்பதால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

Related Post

ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!

Posted by - March 19, 2024 0
ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் ஜியோ நிறுவனம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தட்டித்தூக்கும் திட்டங்களை கொடுக்கிறது.…

சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி

Posted by - March 23, 2023 0
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். வாணி போஜன் 2022 -ம்…

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்.. அட இந்த நடிகையின் கணவரும் வருகிறாரா, முழு விவரம்

Posted by - September 27, 2023 0
பிக் பாஸ் 7 பிக் பாஸ் 7 தான் தற்போதைய சின்னத்திரையின் ஹாட் டாப்பிக். இதில் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தினம்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்து…

அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு செமயா இருக்கும்…

Posted by - December 25, 2023 0
இன்று கிறிஸ்துமஸ் என்பதால், அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டருக்கும். இப்படி விடுமுறை நாட்கள் வரும் போது தான் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து நீண்ட நேரம் நிம்மதியாக சாப்பிடலாம்.…

அநாகரிகமாக வன்மத்தை கக்கிய அர்னாவ்! கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி!

Posted by - October 21, 2024 0
பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து இன்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் சண்டை போட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *