தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி

256 0

ரவீந்தர்-மகாலட்சுமி

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி.

இவர்கள் திடீரென திருப்பதியில் சென்று திருமணம் செய்துகொண்டார்கள், இருவருக்குமே இது மறுமணம் தான்.सिर्फ एक पति ही...', इमोशनल हुई एक्ट्रेस, 36वें बर्थडे पर हसबैंड ने दिया  ऐसा सरप्राइज - South actress mahalakshmi wrote emotional post for second  husband ravindar chandrasekran surprised ...

வேறு எந்த பிரபலத்துக்கும் இல்லாத அளவிற்கு இந்த ஜோடிகள் திருமணம் செய்தது ரசிகர்களால் பெரிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டது.

பின் இடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின, ஆனால் அவர்கள் அதனை மறுத்தார்கள்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

தற்போது நடிகை மகாலட்சுமி தனது கணவர் ரவீந்தரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

 

 

 

 

Related Post

பாமாயியிலின் ஆரோக்கிய நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..

Posted by - September 11, 2024 0
மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு கூட பாமாயில் பயனளிக்கும் என்று கூறும் சில ஆரம்பகால ஆய்வுகளும் உள்ளன. இங்கே பாமாயிலின் நன்மைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் பக்க…

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

Posted by - December 30, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே…

ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

Posted by - May 4, 2023 0
செல்வராகவன் தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது. அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல…

அப்சரா, நடராஜ் பென்சிலை பயன்படுத்திருக்கிறீர்களா? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Posted by - November 23, 2024 0
ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி…

நேற்று விசித்ரா கேமரா முன்பு பேசிய அந்த வார்த்தை.. விமர்சிக்கும் ரசிகர்கள்.. பிக் பாஸ் வைத்த செக்

Posted by - December 30, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்திரா நேற்று தினேஷ் பற்றி கேமரா முன்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினேஷின் பர்சனல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *