நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

257 0

நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.Dhanush Summoned by Madras High Court in Paternity Case, Details Inside -  News18

அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார்.Madras High Court Dismisses Paternity Suit Against Actor Dhanush

இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 

 

 

 

 

Related Post

“மேகி” கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனா? நக்மாவா? – ரகசியத்தை உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

Posted by - March 20, 2026 0
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி திரைப்படமாக இருக்கும் ‘பஞ்சதந்திரம்’ படத்தின் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று…

விஜய் பட வசூலை ஒரே வாரத்தில் அடிச்சு தூக்கி… பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் தனுஷின் வாத்தி

Posted by - February 24, 2023 0
தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வாத்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய் பட வசூலை முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர்…
Generated Image January 06 2026 11 06AM

சிவகார்த்திகேயனின் பராசக்தி பட சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள 2 தொலைக்காட்சி.

Posted by - January 6, 2026 0
வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் என அனைத்தும் வெளியாகி மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மாஸாக நடந்து…

18+ வயதை தொட்ட அனிகா.. எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க…

Posted by - November 28, 2022 0
அஜித்தின் மகளாக பல படங்களில் நடித்து பிரபலம் ஆன அனிகா சுரேந்திரன் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவர் பெரிய கேக் வெட்டி 18வது பிறந்தநாள்…

சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

Posted by - February 16, 2023 0
கிரிக்கெட்டில் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்கும் சச்சினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை பெருமைப்படுத்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இப்படி புகழின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *