திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?

215 0

பாக்கியலட்சுமி சீரியல்

விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார்.திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி புகழ் ரித்திகா

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமாகியுள்ளார் ரித்திகா. இவர் நடிக்கும் அமிர்தா கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.

புதிய தொடர்

இவர் ஜீ தமிழில் மிர்ச்சி செந்தில் நடிக்க புதியதாக உருவாகிவரும் அண்ணா என்ற தொடரில் அவருக்கு தங்கையாக நடிக்க கமிட்டாகி இருந்தார். தொடருக்கான பூஜை அண்மையில் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.

ஆனால் தற்போது இன்னும் ஒளிபரப்பப்படாத அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் ரித்திகா, அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை, இவரும் ஏன் விலகினார் என்பது பற்றியும் தகவல் இல்லை.

Related Post

ajith camba

அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!வைரலாகும் CAMPA விளம்பரம் .

Posted by - January 17, 2026 0
உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ள அஜித், தற்போது CAMPA எனர்ஜி டிரிங்க் விளம்பரத்தில் நடித்திருப்பது வைரலாகி வருகிறது! 😲அஜித் ஏன் தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் வராமல்,…

இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி

Posted by - September 30, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே…

வெயில் காலம் தானேனு அடிக்கடி மோர் குடிக்கிறீங்களா.? இந்த பக்கவிளைவுகளை சந்திப்பீங்க..!

Posted by - March 25, 2024 0
மோர், நம் சமையலறைகளில் பொதுவாக காணப்படும் பானங்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்த ருசியான பானத்தை சுவைக்காமல் ஒவ்வொருவரின் கோடைக்காலம் முழுமையடையாது. சில பிரத்தியேக கோடை கால…

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

Posted by - July 17, 2023 0
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள…

ராஜா ராணி 2ல் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்! புது சந்தியா யார்?

Posted by - February 16, 2023 0
ராஜா ராணி 2 விஜய் டிவியில் தற்போது முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. அதில் முதலில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வந்தார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *