தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

241 0

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்கள் பயன்படுத்தி வந்தனர்.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

 

 

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் தேதி வாரியாக மெசேஜ்களை தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது.

இதை எப்படி பயன்படுத்துவது? பயனர்கள் வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக சாட்களை தேட விரும்பும் கான்டக்ட் அல்லது குரூப்பினை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து அதன் ‘நேம்’ பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் ‘Search’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் பயனர்கள் தேதி அடிப்படையில் மெசேஜ்களை தேடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெக்ஸ் ஃபார்மெட்டிங் ஷார்ட்கட்களை வாட்ஸ்அப் வெளியிட்டு இருந்தது.

Related Post

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் ராதிகா.?வனிதா நடிக்கவுள்ளதாக தகவல்கள்

Posted by - January 27, 2023 0
பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா வேடத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகி, சர்ச்சைக்குரிய நடிகை வனிதா அந்த இடத்தைப் பிடித்துள்ளதாக வதந்திகள் பரவி…
saravana vikram

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சரவண விக்ரம் போட்ட பதிவு- என்னவென்று பாருங்க

Posted by - December 26, 2023 0
பிக்பாஸ் 7 பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும்…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை

Posted by - March 1, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை❤️ மேஷம்✅ உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு…

இந்த பொருட்களை தெரியாம கூட இரும்பு பாத்திரத்தில் சமைச்சுராதீங்க… இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து…!

Posted by - September 22, 2023 0
அனைத்து இந்திய சமையலறைகளிலும் இரும்பு பாத்திரங்கள் நிச்சயம் இருக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது உண்மையில் உணவின் சுவையையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கம் பல…

இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த மோசமான விஷயம்

Posted by - September 16, 2023 0
இயக்குனர் மிஸ்கின் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மாவீரன் படம் வெளிவந்தது.   இதை தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *