தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே?

275 0

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் சென்னையில் தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

பின் தொலைக்காட்சி பக்கம் வந்த இவர் இப்போது விஜய் டிவி என்றாலே பிரியங்கா தான் என்று கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் அதில் இவர் வந்துவிடுகிறார்.

இவரும் மாகாபாவும் இணைந்து நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளும் நன்றாக காமெடியாக இருக்கும்.

தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே? | Anchor Priyanka Deshpande Marriage Photo

 

திருமண போட்டோ

பிரியங்கா விஜய்யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் உதவி இயக்குனராக இருந்த ப்ரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது தொகுப்பாளினி பிரியங்காவின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அவர் வெட்கப்பட்டு குனிந்திருக்க பிரவீன் தாலிகட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ பாருங்கள்,

தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே? | Anchor Priyanka Deshpande Marriage Photo

Related Post

1Rs முதல் பொருட்கள்..கிச்சன் முதல் கம்பியூட்டர் வரை…

Posted by - January 19, 2024 0
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்…

Revolt EV Bike வாங்கலாமா? வேண்டாமா?

Posted by - December 23, 2025 0
Petrol விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்குற இந்த நேரத்துல, Electric Bike (EV Bike) வாங்கலாமா என்ற கேள்வி பலருக்கும் வருகிறது.இந்த EV bikes-ல அதிகம்…

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இர்பான் நடத்திய Gender Reveal பார்ட்டி. வீடியோவிற்கு கீழ் குவியும் கமெண்ட்ஸ்.

Posted by - May 21, 2024 0
குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் சட்டவிரோதமாக செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பிரபலம் தெரியாதவர்கள் யாரும்…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

Posted by - May 9, 2023 0
சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதனுடைய 9வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான…

“தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! Latest தகவல்!”

Posted by - January 4, 2024 0
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *