நடிகை மீரா ஜாஸ்மினை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு உள்ள வந்து பாருங்க..?

285 0

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல மொழி படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் . தனது குறும்புத்தனமான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் குடிகொண்ட இவர் திருமணம் முடிந்த பின் திரைப்படங்களில் நடிக்காமல் அப்படியே காணாமல்போய்விட்டார் .

இதையடுத்து உடல் எடை கூடி காணப்பட்ட மீரா ஜாஸ்மின் தனது உடல் எடையை குறைத்து தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் .

சுழன்றோடும் காலத்திற்கு ஏற்ப தற்போது கட்டுடன் மேனியில் செம ஹாட்டாக இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் ஸ்டைலாக போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார் .

அந்தவகையில் தற்போது வெளியாகி இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த அந்த கலக்கல் போட்டோஸ்…

image 12

 

image 10

 

image 11

 

image 13

Related Post

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:review ?/10

Posted by - ஏப்ரல் 10, 2025 0
கதைக்களம் அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க…
Vishwanath Sons

Vishwanath & Sons எப்படி இருக்கிறது? திரையரங்கில் படம் பார்த்த ரசிகர்கள் கூறிய விமர்சனம்

Posted by - ஆகஸ்ட் 14, 2026 0
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா…

அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Posted by - அக்டோபர் 22, 2024 0
அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்…

அரசரின் பெயர் உயர்ந்து நிற்கிறது.. பார்வையாளர்களை ஈர்க்கும் கங்குவா கிளிம்ப்ஸ்

Posted by - ஜூலை 24, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

மகுடத்தை சூடியது பொன்னியின் செல்வன்-2 ..

Posted by - ஏப்ரல் 29, 2023 0
கல்கியின் எழுத்தில் உருவான காவியம் பொன்னியின் செல்வன். இதை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம்,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன