அரசரின் பெயர் உயர்ந்து நிற்கிறது.. பார்வையாளர்களை ஈர்க்கும் கங்குவா கிளிம்ப்ஸ்

222 0

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.Kollywood: கங்குவா கிளிம்ப்ஸ் பற்றிய பெரிய அப்டேட் நாளை வரவிருக்கிறது Tamil  Pocket News

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

இந்நிலையில், இந்த வீடியோ வெளியான 24 மணிநேரத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Related Post

அமரன் திரைபார்வை…..

Posted by - November 1, 2024 0
உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து…

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - September 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

உங்களால் என்னை சமாளிக்க முடியாது… முதல்வர் ஸ்டாலினுடன் மோதும் பிக்பாஸ் பாலாஜி

Posted by - March 27, 2023 0
பாலாஜி முருகதாஸ் தமிழ் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். அவர் அந்த சீசனின் இரண்டாம் இடத்தை பிடித்தார். அடுத்து…

பல கோடி நஷ்டம், கொடுத்த வாக்கை காப்பாத்தல.. கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Posted by - May 3, 2024 0
நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015ல் வெளிவந்தது. ஆனால் மக்களிடம் வரவேற்பை பெறாததால் பெரிய தோல்வியடைந்தது. அதனால் அந்த படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…

‘வாரிசு’ இணைந்த சிம்பு? குஷியில் ரசிகர்கள்.

Posted by - November 25, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *