நயன்தாராவுடன் கைகோர்க்கும் சசிகுமார் – ட்விஸ்டுடன் வந்த டக்கர் தகவல்..!!

234 0

தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிகரும் இயக்குநருமான சசிகுமாருடன் கைகோர்க்க இருப்பதாக டக்கர் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் காஸ்மெட்டிக் தொழில் என படு பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் அன்னபூரணி.

இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும் ஓரளவுக்கு டீசண்டாக ஓடியது . இதையடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆன இப்படம் மிக பெரிய சர்ச்சையில் சிக்கி கடைசியில் ஓடிடி தளத்தில் இருந்தே நீக்கப்பட்டது.

பொதுவாக பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்தெடுத்து நடித்து வரும் நடிகை நயன்தாரா வெற்றி , தோல்வி , சம்பளம் என எதை பற்றியும் கவலைகொள்ளாமல் நல்ல கதை இருந்தால் போதும் என தெளிவாக படங்களை வடிக்கட்டி நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா சசிகுமார் உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .Women centric படமாக உருவாகும் இப்படத்தை சசிகுமார் நடிக்காமல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Post

மீண்டும் அதே இயக்குனர் உடன் கூட்டணி சேரும் தனுஷ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted by - August 21, 2023 0
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.…

Jailer: ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

Posted by - December 13, 2022 0
ரஜினிகாந்த் – ஜெயிலர் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை…

வெளியானது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி!

Posted by - December 28, 2022 0
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…
s 1

தன் ஜாதி பெயரை கூறி பெருமையாக பேசிய நடிகர் பார்த்திபன்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Posted by - March 17, 2026 0
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர், இயக்குனராக வலம் வருபவர் ஆர்.பார்த்திபன். சமீபத்தில் அவர் நடிகை த்ரிஷாவை பற்றி மேடையில் பேசியது பெரிய சர்ச்சை ஆனது. விஜய் உடன்…

தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக களமிறங்கும் பாலிவுட்டின் பிரபல நடிகர்..

Posted by - May 24, 2024 0
தனி ஒருவன் 2 ஆம் பாகத்தில் மாஸ் விளங்க களமிறங்கவுள்ளார் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவர்.. யார் அந்த பிரபலம் தெரியுமா? தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *