ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

237 0

ருத்ரன் திரைப்படம்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன்.

திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட வசூல் விவரம்

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நேற்று தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன.

பட வசூல்

முதல் நாள் முடிவில் படம் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸிற்கு உள்ள தனி ரசிகர்கள் கூட்டத்தால் கண்டிப்பாக படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Post

வேற லெவலுக்கு சென்ற விஜய்.. 200 கோடி சம்பளம் .

Posted by - May 25, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய்…

சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

Posted by - July 19, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ஒரு நடிகர். இவரது படத்தை வியாபாரத்திற்கு எடுத்தால் கண்டிப்பாக லாபம் வரும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே…
divorce

ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா.. ஷாக்கிங் புகைப்படம்

Posted by - December 6, 2023 0
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.…

வள்ளல் ஐசரி கணேசையும் பதம் பார்த்த 4 படங்கள்.. ஜெயம் ரவியை நம்பி போட்ட பெத்த காசு

Posted by - May 27, 2025 0
2016ஆம் ஆண்டு தேவி படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தவர் ஐசரி கணேஷ். இதுவரை 17 படங்கள் தயாரித்துள்ளார். பல இளம் இயக்குனர்களை உருவாக்கித் தந்த பெருமை…

‘ரைட் இஸ் பேக்’.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர்

Posted by - June 12, 2023 0
‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *