நீச்சல் உடையில் கடும் குளிரில் தண்ணீரில் குதித்த ரகுல் ப்ரீத் சிங்- இப்படியொரு சிகிச்சையா?

208 0

ரகுல் ப்ரீத் சிங்

கௌதம் கார்த்திக் நடிக்க என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங் அப்படத்தை தொடர்ந்து கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடிக்கிறார்.Rakul Preet Singh does an ice bath in a blue bikini while on a vacation;  this is how people are responding to her video

ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அடுத்து அயலான், இந்தியன் 2 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

லேட்டஸ்ட் வீடியோ

அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்துவரும் ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சுற்றிலும் வெண்பனியால் சூழப்பட்ட குளிர் பிரதேசத்தில் பிகினி உடை அணிந்து குளித்துள்ளார்.

மைனஸ் 15 டிகிரி குளிரில் அவர் இப்படி குளித்தது ஒரு சிகிச்சையாம். க்ரயோதெரபி எனப்படும் அந்த சிகிச்சையை மேற்கொள்ளவே அவர் இப்படி உறைய வைக்கும் குளிரில் குளித்துள்ளாராம்.

அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியும் ஒரு சிகிச்சை உள்ளதா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Related Post

குடும்பம், பிள்ளைகளை மறந்துவிடு.. மருமகள் ஜோதிகாவிடம் மாமனார் சிவகுமார் இப்படி சொன்னாரா

Posted by - December 19, 2023 0
நடிகை ஜோதிகா திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து, அதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்கு பின் நடிக்கவே வரமாட்டாரா என…

குக் வித் கோமாளி இதுதான் கடைசி சீசனா.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

Posted by - July 31, 2023 0
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த காமெடி கலந்த குக்கிங் ஷோ எக்கச்சக்க ரசிகர்களை கொண்டிருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.…

நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. ஜோவிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த விஷ்ணு! கமல் முன்னிலையில் சண்டை

Posted by - October 16, 2023 0
பிக் பாஸ் வீட்டில் சனிக்கிழமை எபிசோடுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். வழக்கம் போல வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் பற்றி கமல் பேச தொடங்கினார். ஸ்மால் பாஸ் வீட்டார்…

இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

Posted by - August 7, 2024 0
அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.…

TRP ரேட்டிங்கில் விஜய் டிவி தொடரை பின்னுக்கு தள்ளிய கார்த்திகை தீபம்! முதலிடத்தை பிடித்தது எது தெரியுமா?

Posted by - March 8, 2025 0
சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம். எப்படி ஒவ்வொரு வாரமும் புதுப்புதுப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *