லீக் ஆன லிஸ்ட்…டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்..

362 0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி டாப் குக் டூப் குக்கு. CWC நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தான் தற்போது சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் தற்போது இருக்கிறார்கள். அதற்கான பணிகளை தற்போது சேனல் செய்து வருகிறதாம். விரைவில் ஷோ எப்போது தொடங்கும் என்கிற அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட்

இந்நிலையில் டாப் குக் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வரப்போகும் பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி உத்தேச பட்டியல் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

  1. வேலா ராமமூர்த்தி – வில்லன் நடிகர்
  2. பார்வதி – எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகை
  3. உன்னிகிருஷ்ணன் – பாடகர்
  4. எம்.எஸ்.பாஸ்கர் – நடிகர்
  5. கேப்ரியல்லா – பிக் பாஸ் புகழ் சீரியல் நடிகை
  6. இனியா – திரைப்பட நடிகை
  7. சாக்ஷி அகர்வால் – பிக் பாஸ் புகழ் நடிகை
  8. சாம் விஷால் – சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்
  9. நந்தன் – சீரியல் நடிகர்

இருப்பினும் இந்த லிஸ்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

Related Post

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - மார்ச் 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

குக் வித் கோமாளியை விட்டுவிட்டு மணிமேகலை கிராமத்தில் தொடங்கிய புது விஷயம்!

Posted by - மார்ச் 6, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் முந்தைய சீசன்கள் மட்டுமின்றி இந்த சீஸனிலும் மணிமேகலை கோமாளியாக எல்லோரையும்…
asdfghjm

கசிந்த தகவல் Bigg Boss Tamil 9 – வெற்றி பெற போவது இவர்தானா?….

Posted by - நவம்பர் 14, 2025 0
#BiggBossTamil9 #BiggBossTamil #BBTamil9 #பிக்பாஸ் #Kamrudin #KamrudinArmy #Soundariya  #VJVishal  #BB9TitleWinner #BB9Finalists #BiggBossTamil9 #Kamrudin #BBTamil9 #BB9TitleWinner #பிக்பாஸ்தமிழ்9 #BiggBossUpdates #Love#Photography#PhotoOfTheDay#InstaDaily#Fashion#TamilNadu #Tamil #Chennai #TrendingTamil…
கல்விச் செலவு ஏற்பு அறிவிக்கப்பட்ட ஸ்டைலான 2 வயது சிறுவனின் புகைப்படம்

கல்விச் செலவு ஏற்பு: 2 வயது சிறுவன் ஸ்டைல்

Posted by - நவம்பர் 20, 2026 0
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியில் புதிய ஸ்கூட்டர் வாங்கியபோது 2 வயது சிறுவன் ஒருவன் கொடுத்த ஸ்டைலான போஸ் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அவனது…
%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9 %E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF %E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் Soft சப்பாத்தி செய்ய வேண்டுமா.? மாவு பிசையும்போது இதை சேர்த்தால் போதும்!

Posted by - நவம்பர் 5, 2026 0
நீங்கள் சப்பாத்தி செய்யும் ஒவ்வொரு முறையும் அது மென்மையாக வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். பல நேரங்களில், சப்பாத்திகள் கடினமாக வந்துவிடுகின்றன, அதனால் குழந்தைகளும் பெரியவர்களும் அவற்றைச் சாப்பிடுவதற்குச்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன